தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். வாக்கு வன்மை கூடும். குடும்ப விஷயத்திலும் சரி பொதுவான காரியத்திலும் சரி கவனமாக செயல்படவும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு ஏற்படலாம், கவனம் தேவை. குடும்ப முன்னேற்றம் உண்டு. பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். குடும்பம் உறுப்பினர்கள் அன்பு பாராட்டுவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொது உங்களுக்கு உதவி செய்வர். உத்தியோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மகாலட்சுமியை வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com